மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புறநகரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்கிறது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது